
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்றை, வெகுவாக...

கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை எட்டிஉள்ளது.கடந்த...

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த...

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம்...

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய்,...

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க...

மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது
புதுடில்லி–நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை எட்டிஉள்ளது.கடந்த...
எண்ணெய் விலையை குறைத்தது 'அதானி வில்மார்' நிறுவனம்
புதுடில்லி : சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான, 'அதானி வில்மார்' எண்ணெய் விலையை, 1 லிட்டருக்கு, 30 ரூபாய் வரை குறைத்துள்ளது.'அதானி' குழுமத்தைச் சேர்ந்த, சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் அதானி வில்மார். இந்நிறுவனம், 'பார்ச்சூன்' எனும் பிராண்டு பெயரில், தயாரிப்புகளை...

பிரிட்டனுடன் வணிகம்டி.சி.எஸ்., முதலிடம்
பெங்களுரூ : பிரிட்டனுக்கான மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில், உலகளவில் முதலிடத்தை...

எண்ணெய் விலையை குறைத்தது ‘அதானி வில்மார்’ நிறுவனம்
புதுடில்லி : சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான, ‘அதானி வில்மார்’ எண்ணெய் விலையை, 1...

‘அதானி’ குழுமத்தின் வரவுசூடுபிடிக்கும் 5ஜி ஏலம்
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான, ‘அதானி குழுமம்’ 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்குபெற இருப்பதாக வந்த செய்தியை...

தோல் பொருட்கள் ஏற்றுமதிதேவை அதிகரிப்பால் உயரும்
புதுடில்லி–நாட்டின் தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் 47 ஆயிரத்து, 500 கோடி...

டி.சி.எஸ்., சந்தை மதிப்புரூ.55 ஆயிரம் கோடி சரிவு
புதுடில்லி–டி.சி.எஸ்., எனும் ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனத்தின் பங்குகள் விலை, நேற்று கிட்டத்தட்ட 5 சதவீதம்...

பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டும்
புதுடில்லி–நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், ஜூன் மாதத்தில் 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என, பொருளாதார...

‘தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்’; குற்றச்சாட்டுகளை ஏற்ற ‘ஊபர்’
புதுடில்லி–பிரபல ‘கால் டாக்சி’ சேவை நிறுவனமான ‘ஊபர்’ மீது, ஊடகங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு...

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம்
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் நாளையும் நடைபெறும்...

தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும்
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன்...

வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ.,
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ.,...

எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் மிக வேகமாக வளரும்...

பொருளாதார நெருக்கடியை நம்மால் கடக்க முடியும்
தற்போதைய இந்த பொருளாதார நெருக்கடியை நம்மால் கடக்க முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.இது என்னுடைய...

தங்கம் வெள்ளி விலை நிலவரம்
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: 65,700.00தங்கம்

மே மாதத்தில் ஏற்றுமதி20.55 சதவீதம் உயர்வு
புதுடில்லி,–நாட்டின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் 20.55 சதவீதம் உயர்ந்து, 3.04 லட்சம் கோடி...

இந்திய நிறுவனங்களின் ‘கிடுகிடு’ வளர்ச்சிமுன்னிலை வகிக்கும் அதானி குழுமம்
மும்பை–கடந்த ஏப்ரல் வரையிலான ஆறு மாத காலத்தில், ‘அதானி’ குழுமத்தின் மதிப்பு 88.1 சதவீதம்...

ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் நாளை ஆலோசனை
மும்பை–ஜி.எஸ்.டி., வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து அமைக்கப்பட்ட அமைச்சரவை குழு, நாளை சந்திக்க...

உலக போட்டித் திறன்முன்னேறிய இந்தியா
புதுடில்லி,–‘உலக போட்டித் திறன் குறியீடு’ பட்டியலில், இந்தியா, ஆறு இடங்கள் முன்னேறி, 37வது இடத்தை...