பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது

தினமலர்  தினமலர்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது

புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ்’ உள்ளிட்ட முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

‘செமிகண்டக்டர் சிப்’ பிரச்னை ஓரளவு எளிதாகியதை அடுத்து, ஜூலையில் விற்பனை அதிகரித்துள்ளது.இருப்பினும், ‘மகிந்திரா’ டிராக்டர் விற்பனை 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. உள்நாட்டு விற்பனையில் சரிவு இருப்பினும், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஜூலை மாத விற்பனைநிறுவனம் 2022 ஜூலை 2021ஜூலைமாருதி சுசூகி 1,75,916 1,62,462டொயோட்டா 19,693 13,105ஸ்கோடா 4,447 3,080எம்.ஜி., மோட்டார் 4,013 4,225ஹூண்டாய் 63,851 60,249மகிந்திரா 28,053 21,046அசோக் லேலண்டு 13,625 8,650டாடா மோட்டார்ஸ் 81,790 54,119பஜாஜ் ஆட்டோ 3,15,054 3,30,569கியா இந்தியா 22,022 15,016டி.வி.எஸ்., மோட்டார் 3,14,639 2,78,855 ஹோண்டா கார்ஸ் 6,784 6,055



மூலக்கதை