காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை : டிசம்பர் முதல்வாரத்தில் பதவியேற்க வாய்ப்பு

காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை : டிசம்பர்...

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் தலைவராக ராகுல்...

தமிழ் முரசு
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என அமெரிக்க வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில்...

தமிழ் முரசு
பணமதிப்பிழப்பால் பொருளாதார மந்தநிலை ஓராண்டுக்கு நீடிக்கும்: மன்மோகன் சிங் கணிப்பு

பணமதிப்பிழப்பால் பொருளாதார மந்தநிலை ஓராண்டுக்கு நீடிக்கும்: மன்மோகன் சிங் கணிப்பு

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு காரணமாக இன்னும் ஓராண்டு காலத்துக்கு பொருளாதாரத்தில் மந்தநிலை நீடிக்கும் என முன்னாள் பிரதமர்...

தமிழ் முரசு
அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 95,131 கோடி: சுசில்குமார் மோடி தகவல்

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 95,131 கோடி: சுசில்குமார் மோடி தகவல்

பெங்களூரு: அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.95,131 கோடி வசூலாகி...

தமிழ் முரசு
விஜய் மல்லையாவின் வங்கி கணக்குகளை முடக்க செபி உத்தரவு

விஜய் மல்லையாவின் வங்கி கணக்குகளை முடக்க செபி உத்தரவு

மும்பை: அபராத தொகை செலுத்த தவறியதால் தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்கு...

தமிழ் முரசு
குஜராத் சட்டமன்ற தேர்தல்: 35 பாஜ எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு

குஜராத் சட்டமன்ற தேர்தல்: 35 பாஜ எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் 35 பேருக்கு மீண்டும் போட்டியிட பாஜ...

தமிழ் முரசு
வீடு தேடி செல்லும் ரேசன் கார்டு, லைசென்ஸ்உள்பட 40 விதமான அரசு சேவைகள்: டெல்லியில் கெஜ்ரிவால் அதிரடி

வீடு தேடி செல்லும் ரேசன் கார்டு, லைசென்ஸ்உள்பட 40 விதமான அரசு சேவைகள்: டெல்லியில் கெஜ்ரிவால்...

புதுடெல்லி: ரேசன் கார்டு, ஓட்டுனர் உரிமம், சாதி சான்றிதழ் உள்பட அரசு ஆவணங்களை  வீடு தேடி ...

தமிழ் முரசு
கர்நாடகாவில் மருத்துவமனைகள் ஸ்டிரைக்: 24 நோயாளிகள் பரிதாப சாவு

கர்நாடகாவில் மருத்துவமனைகள் ஸ்டிரைக்: 24 நோயாளிகள் பரிதாப சாவு

பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் 24 நோயாளிகள் பலியானது...

தமிழ் முரசு
மாநில நிர்வாகத்தை கண்காணிக்க கவர்னருக்கு உரிமை உள்ளது: கர்நாடக முதல்வர் முன்னாள் எஸ்.எம்.கிருஷ்ணா

மாநில நிர்வாகத்தை கண்காணிக்க கவர்னருக்கு உரிமை உள்ளது: கர்நாடக முதல்வர் முன்னாள் எஸ்.எம்.கிருஷ்ணா

பெங்களூர்: கர்நாடக முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், மகாராஷ்டிர ஆளுநராகவும் பதவி வகித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. கடந்த 50...

தமிழ் முரசு
ஏழைகள் நலம் பெற புதிதாக 15 திட்டங்கள்: மத்திய அரசு முடிவு

ஏழைகள் நலம் பெற புதிதாக 15 திட்டங்கள்: மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் குறைந்த பட்சம் 15 புதிய நல திட்டங்களை...

தமிழ் முரசு
டெல்லியில் சரக்கு வாகனங்கள் இயக்க தடை ரத்து

டெல்லியில் சரக்கு வாகனங்கள் இயக்க தடை ரத்து

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...

தமிழ் முரசு
பனாமா பேப்பர்ஸ் லீக் விவகாரம்: சத்தீஸ்கர் பாஜ அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

பனாமா பேப்பர்ஸ் லீக் விவகாரம்: சத்தீஸ்கர் பாஜ அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: பனாமா பேப்பர்சில் சத்தீஸ்கர் முதல்வர் பெயர் லீக் ஆனதை தொடர்ந்து அகஸ்டா ஹெலிகாப்டர் வாங்கியது...

தமிழ் முரசு
டிசம்பர் 1ம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா வருகை

டிசம்பர் 1ம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா வருகை

புதுடெல்லி: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, டிசம்பர் 1ம் தேதியன்று இந்தியா வருகை தரவுள்ளார்.அமெரிக்க முன்னாள்...

தமிழ் முரசு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீட்க வேண்டும்: முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீட்க வேண்டும்: முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீட்க வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும்,...

தமிழ் முரசு
குஜராத் தேர்தலில் கடும் போட்டி வேட்பாளர்கள் அறிவிப்பதில் பாஜ, காங்., தாமதம்

குஜராத் தேர்தலில் கடும் போட்டி வேட்பாளர்கள் அறிவிப்பதில் பாஜ, காங்., தாமதம்

அகமதாபாத்:குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்களை அறிவிப்பதில் பாஜ, காங்கிரஸ் கட்சிகள் தாமதம்...

தமிழ் முரசு
டெல்லி அருகே பாஜ பிரமுகர் சுட்டுக் கொலை

டெல்லி அருகே பாஜ பிரமுகர் சுட்டுக் கொலை

நொய்டா: நொய்டாவில், பா.ஜ., பிரமுகரும், அவரது கார் டிரைவரும், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உத்தர...

தமிழ் முரசு
பாகிஸ்தான் பலவீனமான நாடு அல்ல பரூக் அப்துல்லா மீண்டும் சர்ச்சை பேச்சு

பாகிஸ்தான் பலவீனமான நாடு அல்ல பரூக் அப்துல்லா மீண்டும் சர்ச்சை பேச்சு

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்றுவதை கைகளில் வளையல் பூட்டிக் கொண்டு பாகிஸ்தான் வேடிக்கை...

தமிழ் முரசு
திருப்பதி ஏழுமலையானை இலவச திட்டத்தில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடு

திருப்பதி ஏழுமலையானை இலவச திட்டத்தில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை நீண்ட நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் விரைவாக தரிசிக்கும் வகையில் புதிய திட்டத்திற்கான...

தமிழ் முரசு
கர்நாடகாவில் டாக்டர்கள் ஸ்டிரைக் 5 நோயாளிகள் பலி

கர்நாடகாவில் டாக்டர்கள் ஸ்டிரைக் 5 நோயாளிகள் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுவரும் தனியார் மருத்துவமனை டாக்டர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, 5 நோயாளிகள்...

தமிழ் முரசு
தேசிய பத்திரிகை தினம் பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய பத்திரிகை தினம் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: தேசிய பத்திரிகை தினத்தையொட்டி, பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரஸ் கவுன்சில்...

தமிழ் முரசு
பிளஸ் 2 தேர்வு எழுத ஆதார் கட்டாயம்

பிளஸ் 2 தேர்வு எழுத ஆதார் கட்டாயம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு...

தமிழ் முரசு
ஜிஎஸ்டிக்கு காங். முதல்வர் திடீர் ஆதரவு

ஜிஎஸ்டிக்கு காங். முதல்வர் திடீர் ஆதரவு

சண்டிகர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர்...

தமிழ் முரசு
ஜிம்பாப்வேயில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்

ஜிம்பாப்வேயில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்

புதுடெல்லி: ராணுவ புரட்சி நடைபெற்றிருப்பதாக கூறப்படும் ஜிம்பாப்வேயில் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என வெளியுறவுத்துறை...

தமிழ் முரசு
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் ரத்து

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் ரத்து

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு  வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. கைதி...

தமிழ் முரசு
மோடியை துக்ளக்குடன் ஒப்பிட்ட யஷ்வந்த் சின்கா

மோடியை துக்ளக்குடன் ஒப்பிட்ட யஷ்வந்த் சின்கா

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முகமது பின் துக்ளக் நடவடிக்கையுடன் முன்னாள் மத்திய அமைச்சர்...

தமிழ் முரசு