உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! இத்தோல்வியின் மூலம் புள்ளிகள் குறைந்து...


இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளைத் தயாரித்து வருகின்றன. அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு பாதுகாப்புப் படையில் சேர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் டார்பிடோ (ஸ்மார்ட்) என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று...


நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நடத்திய சமீபத்திய ஆய்வில், நிலவின் துருவங்களில் உறைபனி இருப்பதற்கான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சமீபத்திய ஆய்வின்படி, நிலவின் துருவங்களில் இருக்கும் பள்ளங்களில், மேற்பரப்பில் இருப்பதைவிட இரண்டு மீட்டர்கள் வரை தோண்டினால் இருக்கும் உறைபனி...


நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.

நிலவின் தென்துருவப் பகுதிகளை விட வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பதாக இஸ்ரோ ஆய்வில் தகவல் சந்திரயான் 3 அனுப்பிய தகவல்களை ஆராய்ச்சி செய்ததில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பது உறுதியாகியுள்ளது. இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு, ஐஐடி கான்பூர்,...


ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.

ஜெர்மன் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 'நீர் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மாற்றம்' குறித்த புதிய கூட்டு முதுகலை படிப்பை (JMP) தொடங்கிய ஐ.ஐ.டி மெட்ராஸ் ஐ.ஐ.டி மெட்ராஸ் (IIT Madras) இரண்டு ஜெர்மன் பல்கலைக்கழகங்களான RWTH ஆச்சென் மற்றும் TU டிரெஸ்டன் (TUD)...


வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.

இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ராக்கெட் என்ஜின்களுக்கான இலகுரக கார்பன்-கார்பன் முனையை (Lightweight Carbo -Carbo Nozzle For Rocket E gi es) உருவாக்கி உள்ளனர். கேட்பதற்குச் சாதாரணமாக இருக்கும் இந்த விஷயம், உண்மையிலேயே ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்தில் (Rocket E...


சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.

தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, தரை, கப்பல், மற்றும் வானிலிருந்து நீண்ட, 'குறுகிய தூரம் சென்று இலக்கை...


அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி 65,960 இந்தியர்கள் முறையான அனுமதி பெற்று அமெரிக்கக் குடிமக்களாக மாறியுள்ளனர். அதன்படி மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 2-வது இடத்தில் உள்ளனர். இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2022-மாண்டு நிலவரப்படி வெளிநாடுகளைச் சேர்ந்த 4.6 கோடி...


குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.

மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிக இலகுவான குண்டு துளைக்காத பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஜாக்கெட் 6 குண்டுகள் வரை தடுக்கக் கூடியது. 7.62 * 64 ஆர் ஏபிஐ குண்டுகளைக் கூட இந்த ஜாக்கெட் தடுக்கும்...


விண்வெளி கழிவுகளின்றிச் செயல்படுத்தப்பட்ட பிஎஸ்எல்வி ஆய்வுத் திட்டம்: இஸ்ரோ தகவல்.

பசிபிக் பெருங்கடலில் கடந்த 21-ம் தேதி மதியம் 2.04 மணிக்கு பிஎஸ்-4 நிலை இறக்கப்பட்டதாகவும் இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இத்திட்டத்தின் பிரதானச் செயற்கைக்கோளான எக்ஸ்போசாட்டில், எக்ஸ்பெக்ட் (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டா்) ஆகிய 2...


கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; விண்வெளி தொடர்பாகப் பயிற்சி பெற இஸ்ரோ அழைப்பு.

இஸ்ரோ ஸ்டார்ட் திட்டம் 2024; விண்வெளி பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை மற்றும் முதுகலை (UG/PG) படிப்புகளை வழங்கும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் விண்வெளி...


23 பாகிஸ்தானியா்களுடன் கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலை மீட்டது இந்தியக் கடற்படை.

பாகிஸ்தானியா்கள் 23 போ் பயணித்த ஈரான் நாட்டு மீன்பிடி கப்பலைக் கடற்கொள்ளையா்கள் கடத்திய நிலையில், அந்தக் கப்பலை இந்தியக் கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. அரபிக் கடலில் ஏடன் வளைகுடா அருகில் சோகோட்ரோ தீவு உள்ளது. இந்தத் தீவிலிருந்து 90 கடல் மைல்...


சூப்பர் எல் நினோ" இந்தியாவைப் பாதிக்குமா?

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். கடந்த 2002 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. 'எல் நினோ' என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில்...


தனிநபர் புரட்சியால் உருவான 1,360 ஏக்கர் வனச் சரணாலயம்!.

ஜாதவ் பயேங் - இவர்தான் ‘Forest Ma of I dia’ என்ற பெருமைக்கு உரியவர். இவர் அசாமில் வாழும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ஒரு அடித்தட்டு விவசாயியாகத் துவங்கிய இவரது இந்தப் பயணம் இன்று உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்....


ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.

இந்திய வரலாற்றில் முதன்முறையாகப் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ரூ. 21,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இது குறித்து மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்தியப் பாதுகாப்பு ஏற்றுமதி...


சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.

இந்தியப் பெருங்கடலில், கடற்கொள்ளையர்களிடமிருந்தும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்தும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களை இந்தியக் கடற்படை அரபிக் கடலில் ஈடுபடுத்தியுள்ளது. குறிப்பாக, இந்து மகா சமுத்திரத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக...


அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.

ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி பிரைமை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்தது. நாட்டின் பாதுகாப்புக்கு அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த...


கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.

தமிழ்நாட்டில் சென்னை காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்தின்கப்பல்கட்டும் தளம் அமைந்துள்ளது. இது இந்தியாவில் அமைந்துள்ள நவீனத் தளமாகும். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்க கடற்படை கப்பலான ‘சார்லஸ் ட்ரூ’ (Charles Drew) சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட்...


அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.

உலக நாடுகளில் பெரும்பாலானவை ‘மினி இந்தியா’வைக் கொண்டுள்ளன என்றும் சொல்லலாம். தற்போது பல இந்தியர்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் தங்க வேண்டியுள்ளது. சிலர் படிப்பு அல்லது பிற தேவைகளுக்காக வெளிநாடுகளில் தங்குகிறார்கள். ஆனால், பல்வேறு அண்டை நாடுகளில் இந்தியர்களின் மக்கள் தொகை...


வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.

தற்போது இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சாதனங்களுக்குத் தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட் தலைக்கவசம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது...


சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -

வானியல் நிகழ்வுகள் குறித்த ஆர்வம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணப் பொதுமக்களுக்கும் அதிகம். அதிலும் சூரிய கிரகணம் குறித்த ஆச்சர்யம் எல்லோருக்கும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் மிக அரிதான, நீண்ட நேரம் நீடித்த முழு சூரிய கிரகணத்தை 8/4/2024 அன்று இரவு...


4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்

கரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. கரோனா பெருந்தொற்றால் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து...


வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.

ராட்வீலர், பிட்புல் டெரியர் உள்ளிட்ட வேட்டை நாய்கள் மூர்க்கமானவை. இவற்றைச் செல்லப்பிராணியாக வளர்த்தல் அல்லது வேறு காரணங்களுக்காகப் பராமரித்தல் என்பது சில நேரம் ஆபத்தில் முடிந்துவிடுகிறது. இவற்றால் கடித்துக் குதறப்பட்டு பொது மக்கள் படுகாயமடைந்து மரணித்த சம்பவங்களும் உண்டு. இது தொடர்பாக...


சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.

ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாக இந்தியா அறிவித்தது. இது கடந்த மார்ச் 11-ஆம் தேதி அன்று நிகழ்த்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ‘மிஷன் திவ்யாஸ்திரம்’ என்று...


கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.

கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில் தொடருவதால் 27/03/2024 முதல் 4 நாட்களுக்கு 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வழக்கமாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தான் கோடை வெயில் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த வருடம் 2 மாதங்களுக்கு முன்பே...