
அமெரிக்க ஓபன்: நடால் அதிர்ச்சித் தோல்வி!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். இந்தப் போட்டி அமெரிக்காவின்...

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஆறுதல்...

சானியா, போபண்ணா ஜோடிகள் முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - பார்போரா ஸ்டைரிகோவா...

வார்னர் சதம்: 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் சதமடிக்க 5 விக்கெட்...

அமெரிக்க ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செரீனா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு...

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா
நான்கு அணிகள் பங்கேற்ற "ஏ' அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன்...
முருகப்பா கோப்பை ஹாக்கி: ராணுவ லெவன், ஐஓசி அணிகள் வெற்றி
90-ஆவது அகில இந்திய முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடரில் ராணுவ லெவன், ஐஓசி அணிகள் வெற்றி கண்டன.எம்.சி.சி. மற்றும் முருகப்பா குழுமம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4-ஆவது...
டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு 121 இலக்கு
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 13-ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - டியூட்டி பாட்ரியாட்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த டியூட்டி பாட்ரியாட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு கச்சிதமாக...
விமானம் தாமதம்: இந்திய பாட்மிண்டன் வீரர்கள் தவிப்பு
விமானம் தாமதமானதால் இந்திய பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் தவிப்புக்கு ஆளாகினர்.இந்தோனேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டித் தொடர் அந்நாட்டின் பலிக்பாபன் நகரில் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது. இதில் பங்கேற்க இந்தியாவின் எச்.எஸ். பிரணாய், சாய் பிரணீத், பி.சி.துளசி, சிரில் வெர்மா,...
மின் ஊழியர்களுக்கான கால்பந்துப் போட்டி: கோவை அணி சாம்பியன்
கோவையில் நடைபெற்ற மின் ஊழியர்களுக்கான கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோவை அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான...

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவித்தது.இங்கிலாந்துக்கு சுற்றுப்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் செரினா வில்லியம்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது பெண்கள் ஒற்றையர் பிரிவு...

சர்வதேச விளையாட்டு அரங்கில் எதிர்நீச்சல்!
ஒலிம்பிக்கில் முத்திரை பதித்துவிட்டுத் திரும்பியிருக்கும் மூவருமே பெண்கள் என்பது ஒரு சிறப்பு.ரியோவிலிருந்து வெறுங்கையுடன் திரும்பி வந்துவிடுமோ...

அமெரிக்க ஓபன்: 4-ஆவது சுற்றில் ஜோகோவிச், நடால்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின்...

சிபிஎஸ்இ பள்ளிகள் இடையிலான கோ-கோ: சென்னை, திருச்சி அணிகள் சாம்பியன்
காரைக்குடி அருகே மானகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான கிளஸ்டர் 4 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான கோ-கோ விளையாட்டுப்...
டிஎன்பிஎல்: காரைக்குடி அணி வெற்றி
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியைத் தோற்கடித்தது. திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 20...
முருகப்பா கோப்பை ஹாக்கி: ஓ.என்.ஜி.சி., பஞ்சாப், பிபிசிஎல் அணிகள் வெற்றி
90-ஆவது முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் 3-ஆவது நாளில் ஓ.என்.ஜி.சி., பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பிபிசிஎல் அணிகள் வெற்றி கண்டன. எம்.சி.சி. மற்றும் முருகப்பா குழுமம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில்...
ரூபி வாரியர் காஞ்சி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
தமிழ்நாடு பிரீமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்க ரூபி வாரியர்ஸ் காஞ்சி அணியை வீழ்த்தியதுஇந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.டாûஸ வென்ற ரூபி வாரியர்ஸ்...
உலகக் கோப்பை தகுதிச்சுற்று: லயோனல் மெஸ்ஸி விலகல்
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவும், வெனிசூலாவும் மோதவுள்ளன.இந்த ஆட்டத்திலிருந்து ஆர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸி விலகியுள்ளார். இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் எட்கார்டோ பெளஸா...
ஏஐடிஏ வாழ்நாள் தலைவராக அனில் கன்னா தேர்வு
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (ஏஐடிஏ) கெளரவ வாழ்நாள் தலைவராக அனில் கன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஏஐடிஏவின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின்போது அனில் கன்னா கெளரவ வாழ்நாள் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அனில் கன்னா, ஆசிய...
சீன ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதியில் கோஷல், ஜோஷ்னா தோல்வி
சீன ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் செளரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தோல்வி கண்டனர்.சீனாவின் ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் கோஷல் 9-11, 3-11, 11-8, 11-5, 9-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் கரீம்...

இளம் வீரர்களை ஊக்கப்படுத்துகிறது டிஎன்பிஎல்
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது என்றார் கிரிக்கெட்...
இங்கிலாந்துக்கு 4-ஆவது வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ்...
டிஎன்பிஎல்: கோவை வெற்றி
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது லைக்கா கோவை கிங்ஸ். திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கோவை அணி 20...

ஆஸி. கிரிக்கெட் வீரர் லென் மடாக்ஸ் காலமானார்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரான லென் மடாக்ஸ் (90) வெள்ளிக்கிழமை காலமானார்.விக்கெட் கீப்பர்...