உலகக் கோப்பை தகுதிச்சுற்று: லயோனல் மெஸ்ஸி விலகல்
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவும், வெனிசூலாவும் மோதவுள்ளன.
இந்த ஆட்டத்திலிருந்து ஆர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸி விலகியுள்ளார். இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் எட்கார்டோ பெளஸா கூறுகையில், "துரதிருஷ்டவசமாக மெஸ்ஸியால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாமல் போய்விட்டது. அவருடைய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க விரும்புகிறோம். அவருடைய காயம் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்தோம். அவரை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது முக்கியமானது' என்றார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உருகுவேக்கு எதிரான தகுதிச்சுற்றில் மெஸ்ஸி அடித்த கோலால் வெற்றி கண்ட ஆர்ஜென்டீனா, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
