
என்ன தனுஷ் இப்படி மதிக்காமல் இருக்கலாமா?
தனுஷ் மிகவும் எளிமையானவர் தான், எல்லோருக்கும் மதிப்பு கொடுக்க தெரிந்தவர். ஆனால், சமீபத்தில் நடந்த விஷயம்...

தனுஷின் பவர்பாண்டி படத்தில் இந்த பிரபல இயக்குனர் நடிக்கிறாரா?
தனுஷ் தற்போது பவர்பாண்டி என்ற படத்தை பரபரப்பாக இயக்கி வருகிறார். ராஜ்கிரண் நடிக்கும் இந்த படத்தில்...

சதுரங்க வேட்டை படத்தில் அரவிந்த் சாமியுடன் இந்த பிரபல நடிகை இணைகிறாரா?
மனோபாலா தயாரிக்க நட்டி நடிப்பில் அனைவரையும் ரசிக்க வைத்த படம் சதுரங்க வேட்டை. இந்த படத்தில்...

சிம்பு, தனுஷ் என அனைவரின் சாதனையையும் உடைத்த ரெமோ
சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும்...

ஒரே நாளில் அதிகம் பேர் பார்வையிட்ட டாப்-5 டீசர், ட்ரைலர் எது? இதோ
தமிழ் சினிமாவின் ப்ரோமோஷன் எல்லாம் தற்போது வேறு லெவலுக்கு சென்றுவிட்டது. ஒரு படத்தின் டீசர், ட்ரைலரே...

ரசிகர்களிடம் உதவி கேட்ட பிரேமம் பட புகழ் அல்போன்ஸ் புத்திரன்
பிரேமம் என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தமிழி சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அல்போன்ஸ் புத்திரன்....

இன்னும் இத்தனை நாட்களா- ஏன் தல?
அஜித் மீது அவருடைய ரசிகர்கள் மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவர் தும்மினால் கூட இந்திய அளவில்...

தமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன விஜய்யின் பைரவா
விஜய்யின் பைரவா படத்தின் வியாபாரம் நாளுக்கு நாள் அனைவரையும் அசத்தி வருகிறது. ஏற்கெனவே படம் கேரளாவில்...

நடிகைகள் நடிப்பையும் தாண்டி என்னென்ன தொழில் செய்கிறார்கள் தெரியுமா?
நடிகைகள் ஒரு படத்தில் நடித்தாலே ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்கள்...

தல அஜித் எப்போதோ சொன்னதை கடைப்பிடிக்கும் ரசிகர்கள்
அஜித் ரசிகர்கள் எப்போதுமே தங்கள் நாயகனுக்காக பாடுபடுபவார்கள். ஆனால் அஜித்தோ ரசிகர் மன்றமே வேண்டாம் என...

யாராலும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா ஒரு பார்வை
ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை தன் நடனத்தால் கட்டிப்போட்ட நாயகி சில்க் ஸ்மிதா. கவர்ச்சி,...

எல்லோரும் என்னை மன்னிச்சுருங்க- த்ரிஷா ஏன் இப்படி செய்தார்?
த்ரிஷா தொடர்ந்து 12 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் நடிப்பில் இன்று...

சாட்னா ரகசிய திருமணம் குறித்து முதன் முறையாக கருத்து தெரிவித்த கார்த்தி
பிச்சைக்காரன் படத்தின் நாயகி சாட்னா யாருக்கும் தெரியாமல் கார்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். கார்த்தி பிச்சைக்காரன்...

பிரமாண்ட கூட்டணியுடன் இணையும் சிம்பு- அடித்தது அதிர்ஷ்டம்
சிம்பு நடிப்பில் விரைவில் அச்சம் என்பது மடமையடா படம் வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து AAA படத்தை...
அது ஒரு அருவருக்கத்தக்க வாழ்க்கை- லிஸி அதிரடி
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் லிஸி. இவர் இயக்குனர் ப்ரியதர்ஷனை திருமணம் செய்தார்.பின் இருவருக்குமான கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர், இன்று இவர்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.இதுக்குறித்து இவர் ‘சென்னை உயர்நீதி மன்றம் தலையிடும்...
அஸ்வின்- சௌந்தர்யாவிற்குள் என்ன தான் நடந்தது? வெளிவந்த தகவல்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தையே தன் நடிப்பால் கவர்ந்து இழுத்தவர். அவர் வீட்டில் ஒரு சோகம் என்றால் கண்டிப்பாக அது எல்லோரையும் தான் பாதிக்கும்.ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தன் கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக இன்று காலை முதல் ஒரு செய்தி...

அஸ்வின்- சௌந்தர்யாவிற்குள் என்ன தான் பிரச்சனை? கசியும் தகவல்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தையே தன் நடிப்பால் கவர்ந்து இழுத்தவர். அவர் வீட்டில் ஒரு சோகம்...

அது ஒரு அருவறுக்கத்தக்க வாழ்க்கை- லிஸி அதிரடி
கமல்ஹாசன் நடித்த லிஸி படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் லிஸி. இவர் இயக்குனர்...

கண்ணீருடன் சீமான் கூறிய அறிவுரை இது தான்?
சீமான் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர். இவர் ஒரு அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார்....

ஓடும் பஸ்ஸில் நடிகை டாபிஸிக்கு ஆண்களால் நடந்த விபரீதம்?
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி...

கௌதம் மேனனுக்கு வந்த பெரிய சிக்கல்- எப்படி சமாளிப்பார்?
கௌதம் மேனன் சில வருடங்களுக்கு முன் பெரிய பிரச்சனையில் இருந்தார். அஜித் கொடுத்த கால்ஷிட்டால் மீண்டு...

விக்ரமின் மகன் துருவாவின் முதல் படம் இதோ
தமிழ் சினிமாவில் அசைக்க முடியா ஒரு சினிமா ரசிகன் என்றால் விக்ரம் தான். ஒரு படத்துக்காக...

அஜித் ஈகோ குறித்து கூறிய எம்.எஸ்.பாஸ்கர்- கிரீடம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
அஜித்தை எல்லோருக்கும் தான் பிடிக்கும், அவருடன் ஒரு படத்தில் நடித்தால் போதும் புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். அந்த...

இருமுகன் 8 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்
விக்ரம் நடித்த இருமுகன் திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.படம்...

கமல் ஹீரோயினும் விவாகரத்து- அடுத்தடுத்த அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல அதிர்ச்சி தகவல்கள் வந்துக்கொண்டு இருக்கின்றது. சமீபத்தில் தான் விஜய்-அமலா பால்...