சாட்னா ரகசிய திருமணம் குறித்து முதன் முறையாக கருத்து தெரிவித்த கார்த்தி
பிச்சைக்காரன் படத்தின் நாயகி சாட்னா யாருக்கும் தெரியாமல் கார்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். கார்த்தி பிச்சைக்காரன் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட விநியோகஸ்தர்.
இந்நிலையில் சாட்னாவின் தாயார் என் மகளை ஏமாற்றி கார்த்தி திருமணம் செய்துவிட்டார் என கூறியுள்ளார்.
இதற்கு கார்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார், எங்கள் திருமணத்திற்கும் இருவீட்டார் சம்மதமும் இல்லை தான்.
இருந்தாலும் அவர்கள் சம்மதிப்பார்கள் என்று காத்திருக்கிறோம், மேலும், சாட்னாவை கட்டாயப்படுத்தி நான் திருமணம் செய்யவில்லை.
அவரின் முழு சம்மதத்துடன் தான் இந்த திருமணத்தை செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
