இருமுகன் 8 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்

CINEULAGAM  CINEULAGAM
இருமுகன் 8 நாள் பிரமாண்ட வசூல் முழு விவரம்

விக்ரம் நடித்த இருமுகன் திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

படம் வெளியான் அடுத்த வாரமே இரண்டு விடுமுறை தினம் வந்தது படத்திற்கு மேலும் பலமாக அமைந்துவிட்டது.

இப்படம் கிட்டத்தட்ட 8 நாட்களில் ரூ 80 கோடியை எட்டியுள்ளது, இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 37 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

இருமுகன் தெலுங்கில் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது, கேரளாவில் மட்டும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என கூறப்படுகின்றது.

மூலக்கதை