ஒரே நாளில் அதிகம் பேர் பார்வையிட்ட டாப்-5 டீசர், ட்ரைலர் எது? இதோ

CINEULAGAM  CINEULAGAM
ஒரே நாளில் அதிகம் பேர் பார்வையிட்ட டாப்5 டீசர், ட்ரைலர் எது? இதோ

தமிழ் சினிமாவின் ப்ரோமோஷன் எல்லாம் தற்போது வேறு லெவலுக்கு சென்றுவிட்டது. ஒரு படத்தின் டீசர், ட்ரைலரே அந்த படத்தின் ப்ரோமோஷனை பல மடங்கு மக்களிடம் கொண்டு சேர்க்கின்றது.

அந்த வகையில் தமிழ் சினிமா டீசர், ட்ரைலர் வெளிவந்த ஒரே நாளில் அதிகம் பேர் பார்வையிட்டது எவை என்பதை இதில் பார்ப்போம்.

கபாலி டீசர்- 5.1 மில்லியன்

தெறி டீசர்- 2.3 மில்லியன்

தெறி ட்ரைலர்- 1.97 மில்லியன்

ரெமோ ட்ரைலர்- 1.69 மில்லியன்

ஐ டீசர்- 1.6 மில்லியன்

இதற்கு அடுத்த இடத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் டீசர் உள்ளது.

மூலக்கதை