கௌதம் மேனனுக்கு வந்த பெரிய சிக்கல்- எப்படி சமாளிப்பார்?
கௌதம் மேனன் சில வருடங்களுக்கு முன் பெரிய பிரச்சனையில் இருந்தார். அஜித் கொடுத்த கால்ஷிட்டால் மீண்டு வந்து தற்போது சிம்பு, தனுஷ் படங்களை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பிலும் ரெடியாகியுள்ளது.
இந்த இரண்டு படத்தையும் கடந்த மாதமே ரிலிஸ் செய்யவிருந்தார், ஆனால், சிம்பு கால்ஷிட் பிரச்சனையால் படம் தள்ளிப்போனது.
ஒரு வழியாக செப்டம்பர் 30ம் தேதி படத்தை வெளியிடலாம் என்று நினைத்தால், நாகசைதன்யா தெலுங்கில் நடித்த ப்ரேமம் அக்டோபர் முதல் வாரத்தில் வரவிருக்கின்றது.
இதனால், ப்ரேமம் படத்தின் வசூல் பாதிக்கும் என 30ம் தேதியும் ரிலிஸ் செய்யக்கூடாது என தற்போது தெலுங்கில் பிரச்சனை எழுந்துள்ளது.
இந்த நிலையில் கௌதம் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறாராம், எப்படியும் படம் அக்டோபர் மாதத்தில் ரிலிஸ் ஆகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
