சிம்பு, தனுஷ் என அனைவரின் சாதனையையும் உடைத்த ரெமோ

CINEULAGAM  CINEULAGAM
சிம்பு, தனுஷ் என அனைவரின் சாதனையையும் உடைத்த ரெமோ

சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் ரெமோ.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தையே கலக்கி வருகின்றது, தற்போது வரை இந்த ட்ரைலர் 37 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி 61 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்ய, இதன் மூலம் சிம்பு, தனுஷ் ஆகியோரின் டீசர், ட்ரைலர் பெற்ற லைக்ஸை விட ரெமோ அதிக லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

மூலக்கதை