தமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன விஜய்யின் பைரவா

CINEULAGAM  CINEULAGAM
தமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன விஜய்யின் பைரவா

விஜய்யின் பைரவா படத்தின் வியாபாரம் நாளுக்கு நாள் அனைவரையும் அசத்தி வருகிறது.

ஏற்கெனவே படம் கேரளாவில் பிரம்மாண்ட தொகைக்கு விலை போயுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பரதன் இயக்கியிருக்கும் இப்படத்தை தமிழ்நாட்டில் ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர்.

இந்த நிறுவனம் படத்தை ரூ. 40 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

வித்தியாசமான கதையில் உருவாகும் விஜய்யின் பைரவா படத்தின் தயாரிப்பு மற்றும் விநியோகம் பெரிய தொகையில் நடந்து வருகிறது.

மூலக்கதை