நடிகைகள் நடிப்பையும் தாண்டி என்னென்ன தொழில் செய்கிறார்கள் தெரியுமா?
நடிகைகள் ஒரு படத்தில் நடித்தாலே ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.
ஆனால் அவர்கள் நடிப்பதோடு விடாமல் சினிமாவை தாண்டி சில தொழில்களும் செய்து வருகின்றனர். தற்போது நாயகிகள் என்னென்ன தொழில் செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
நயன்தாரா - ரியல் எஸ்டேட் பிஸினஸ்த்ரிஷா - ரியல் எஸ்டேட் பிஸினஸ்தமன்னா - ஒயிட் கோல்ட் நிறுவனம் மூலம் தங்க வியாபாரம்அனுஷ்கா ஷெட்டி - ரியல் எஸ்டேட் பிஸினஸ்சமந்தா - ரியல் எஸ்டேட் பிஸினஸ்டாப்ஸி - கல்யாண வேலைகள் சார்ந்த தொழில்நமீதா - குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யும் தொழில்காஜல் அகர்வால் - ரியல் எஸ்டேட் பிஸினஸ்பிரணிதா - ஓர் நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரராக உள்ளார்சிம்ரன் - ஹோட்டல் வைத்துள்ளார்ஹன்சிகா - தான் சம்பாதித்த பணத்தில் ஒரு இடம் வாங்கி குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறார்அம்பிகா, ராதா - நட்சத்திர ஓட்டல் பிஸினஸ்இலியானா - ஆடை வடிவமைப்பு பிஸினஸ்



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
