
சேலம் ரயில் கொள்ளை வழக்கு: குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றம்
சேலம் - சென்னை ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பட்ட சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான...

கோவை ஈஷா யோகா மையத்தில் நீதிபதி ஆய்வு
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் யாரும் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்களா என ஆய்வுசெய்ய வேண்டுமென்ற...

கூடங்குளம் அணுஉலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு
தமிழகத்தின் கூடங்குளம் அணுஉலையின் முதலாவது பிரிவு இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில்,...

சிங்கத்துடன் செல்ஃபி எடுத்த ஜடேஜாவுக்கு அபராதம்
அரிய வகை இனமாக கருதப்படும் ஆசிய சிங்கத்தின் முன் புடைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்த குற்றத்திற்காக...

சேலம் ரயில் கொள்ளை: போலீஸ் விசாரணை தீவிரம்
சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவரப்பட்ட பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பல...

கோடிக்கணக்கில் ரயிலில் வந்த பணம் கொள்ளை
சேலத்திலிருந்து ரயில் மூலம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள...

காஷ்மீரில் அமைதி காக்க நரேந்திர மோதி வேண்டுகோள்
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் அமைதி காக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மூன்று...
இரோம் ஷர்மிளா: முடிவுக்கு வந்துள்ள உலகிலேயே நீண்ட உண்ணாவிரதம்
இந்தியச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக நடத்தி வந்த உண்ணாவிரதத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அவருடைய உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெறயிருக்கும் சட்டமன்றத்...

இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் பயணம் (புகைப்படத் தொகுப்பு)
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த இந்தியச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா, சர்ச்சைக்குரிய ஆயுதப்படைப் பிரிவுகளின்...

இரோம் ஷர்மிளா: முடிவுக்கு வரும் உலகிலேயே நீண்ட உண்ணாவிரதம்
இந்தியச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக நடத்தி வந்த...

பிரபல தமிழ் திரைப்பட கதாசிரியர் பஞ்சு அருணாசலம் காலமானார்
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக, பாடலாசிரியராக மற்றும் இயக்குனராகவும் விளங்கிய பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று...

இந்தியா: குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு
அண்மை மாதங்களில், சமூக அமைதியின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், புதிய முதல்வராக...

32 தமிழர்களை விடுதலை செய்ய ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம்
செம்மரங்களை வெட்டவந்ததாகக் கூறி ஆந்திர மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென...

ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 32 தமிழர்களுக்கு நீதிமன்ற காவல்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டவந்ததாகக் கைதுசெய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 32 பேரை 15 நாள்...

வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட அசாம் யானையை மீட்கும் முயற்சியில் தொய்வு
ஒரு மாதத்திற்கு முன்பு வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட யானையை மீட்கும் முயற்சிகளை கிராம மக்கள் கூட்டமாகக்...

அஸாம் தீவிரவாத தாக்குதல்: 14 பேர் பலி, ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அஸாமில் சந்தை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 14 பேர்...
தமிழகம்: 570 கோடி ரூபாய் பணம் விவகாரம், சிபிஐ-யிடம் தி.மு.க மனு
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, திருப்பூர் மாவட்டத்தில் சோதனையின்போது பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்து மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ள தி.மு.க., அவற்றை விசாரிக்கும்படி மத்தியப் புலனாய்வுத் துறையைக் கோரியுள்ளது.இது தொடர்பாக தி.மு.கவின் மாநிலங்களவை...

மிடாஸ் ஆலை யாருக்குச் சொந்தம் ? கருணாநிதி கேள்வி
தமிழகத்தில் உள்ள அரசு மதுகடைகளில் விற்பனை செய்வதற்காக கடந்த 2013-14ஆம் ஆண்டில் மிடாஸ் நிறுவனத்தில்...

ஜிஎஸ்டி வரி: லாபமா, நஷ்டமா?
பல ஆண்டு அரசியல் இழுபறிக்குப் பின் ஆகஸ்ட் 3, 2016 (புதன்கிழமை) அன்று மத்திய மாநில...

தமிழகம்: 570 கோடி ரூபாய் பணம் விவகாரம், சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, திருப்பூர் மாவட்டத்தில் சோதனையின்போது பிடிபட்ட 570...

அஸ்ஸாமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சற்று நேரத்துக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் பலர்...

சோனியா காந்திக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை
இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர், சோனியா காந்திக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை...

சன்னியாசியான இளம்பெண்கள்: பெற்றோர் புகாரை மறுக்கும் ஈஷா மையம்
கோவை வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் திருமணமாகாத இரு மகள்கள் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி...

தமிழகத்தில் மதுவிலக்கை தளர்த்தியது திமுக தான்: ஜெயலலிதா குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் அமலில் இருந்த மதுவிலக்கை தளர்த்தியது முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் என ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இந்தக்...

ஜிஎஸ்டி மசோதா கடந்து வந்த பாதை
பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின்...