செல்போனில் பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் கேரள அமைச்சர் ராஜினாமா

திருவனந்தபுரம்: பெண்ணிடம் செல்போனில் மிகவும் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரையடுத்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான இடதுமுன்னணி அரசு கடந்த ஆண்டு பொறுப்பு ஏற்றது. இந்த அமைச்சரவையில்...


தினகரன்

மொபைல் சேவையை தொடர்ந்து அடுத்த அதிரடி: ஓட்டுனர் உரிமம் வாங்க ஆதார் கட்டாயம்

புதுடெல்லி: மொபைல் சேவையை தொடர்ந்து ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. மோசடிகள், முறைகேடுகளை தடுக்கும் வகையில் மத்திய அரசு...


தினகரன்
தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்!

தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்!

தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை, எல்லை தாண்டி வந்துவிட்டதாகக் கூறி இலங்கை...


விகடன்

விவசாயியை சடலம் போல் படுக்க வைத்து ஒப்பாரி: தமிழக விவசாயிகள் போராட்டம் டெல்லியில் 13வது நாளாக...

புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், அதன் தலைவர் அய்யாக்கண்ணு...


தினகரன்

பாக்., மற்றும் வங்கதேசத்துடனான எல்லைகளை சீலிட முடிவு : ராஜ்நாத் சிங் தகவல்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான எல்லைகளை சீலிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம்...


தினகரன்
உ.பி முதல்வர் உத்தரவின் எதிரொலி... இறைச்சி வியாபாரிகள் குழு வேலை நிறுத்தம்!

உ.பி முதல்வர் உத்தரவின் எதிரொலி... இறைச்சி வியாபாரிகள் குழு வேலை நிறுத்தம்!

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, மாநிலத்தில் இருக்கும்...


விகடன்

நாட்டிலுள்ள அனைத்து செல்போன் சந்தாதாரர்களிடமும் ஆதார் எண் பெற அறிவுறுத்தல்

டெல்லி: செல்போன் உபயோகிப்பவர்கள் தாங்கள் வைத்துள்ள சிம் கார்டு சார்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என, தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் விவரங்களை வாக்காளர் அட்டைகளை பெற்று...


தினகரன்

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு 200 சதவீதம் சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதனால் அவர்களது சம்பளம் கிடுகிடுவென...


தினகரன்

நெடுவாசல், காரைக்கால் உள்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு நாளை ஒப்பந்தம்

புதுடெல்லி: நாடு முழுவதும் நிலப்பகுதி மற்றும் கடல்பகுதிக்கு அடியில் இயற்கை வளமான ஹைட்ரோ கார்பன் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மீத்தேன், ஷேல் ஆய்வில் காஸ் ஹைட்ரேட், தார் உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் கிடைக்கும் என...


தினகரன்
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், பட்கம்போராவில் போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்...


தினமலர்
ஓட்டுநர் உரிமத்துக்கும் ஆதார் கட்டாயம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

ஓட்டுநர் உரிமத்துக்கும் ஆதார் கட்டாயம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும்...


தி இந்து
கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் ராஜினாமா

கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் ராஜினாமா

கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். பெண்...


தி இந்து
ஆபாச பேச்சு புகார் : கேரள போக்குவரத்து அமைச்சர்  ராஜினாமா

ஆபாச பேச்சு புகார் : கேரள போக்குவரத்து அமைச்சர்  ராஜினாமா

பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் ராஜினாமா...


விகடன்
ஆபாச பேச்சு புகார்: கேரள அமைச்சர் ராஜினாமா

ஆபாச பேச்சு புகார்: கேரள அமைச்சர் ராஜினாமா

திருவனந்தபுரம்: பெண்ணுடன் போனில் ஆபாச பேச்சு பேசியதை தொடர்ந்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர்...


தினமலர்

அமெரிக்காவில் மகனுடன் இந்திய பெண் கொல்லப்பட்ட விவகாரம் : சர்வதேச நீதிமன்றம் மூலம் தீர்வு காண...

அமெரிக்காவில் இந்திய பெண் பொறியாளர் மகனுடன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்று நாளுக்கு மேலாகியும் துப்பு துலங்காததால் மத்திய அரசு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த, ஆந்திராவை...


தினகரன்
விவசாயிகள் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்: வைகோ

விவசாயிகள் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்: வைகோ

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று...


தி இந்து
ரூ.246 கோடி டிபாசிட்: திருச்செங்கோடு நபரிடம் விசாரணை

ரூ.246 கோடி டிபாசிட்: திருச்செங்கோடு நபரிடம் விசாரணை

சென்னை: ரூபாய் நோட்டு வாபசை தொடர்ந்து, ரூ.246 கோடி டிபாசிட் செய்த திருச்செங்கோட்டை சேர்ந்த...


தினமலர்
உத்தவ் தாக்கரேவை விருந்துக்கு அழைத்தார் மோடி

உத்தவ் தாக்கரேவை விருந்துக்கு அழைத்தார் மோடி

மும்பை: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை பிரதமர் மோடி விருந்துக்கு அழைத்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் குறித்து...


தமிழ் முரசு
டிரைவிங் லைசென்சுக்கும் ஆதார் கட்டாயம்!!!

டிரைவிங் லைசென்சுக்கும் ஆதார் கட்டாயம்!!!

டிரைவிங் லைசென்சுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அண்மை காலமாக, மத்திய, மாநில அரசுகளின்...


விகடன்
போர் அச்சுறுத்தல்; வீரர்கள் தயாராக இருக்க ...

போர் அச்சுறுத்தல்; வீரர்கள் தயாராக இருக்க ...

நாட்டில் எந்த நேரத்திலும் போர் வரலாம், அதனால் வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்...


TAMIL WEBDUNIA
’பசுக்களை அவமதிப்பவர்கள் மூட்டுகளை உடைப்பேன்’ : பா.ஜ.க எம்.எல்.ஏ விக்ரம் சைனி

’பசுக்களை அவமதிப்பவர்கள் மூட்டுகளை உடைப்பேன்’ : பா.ஜ.க எம்.எல்.ஏ விக்ரம் சைனி

பசுக்களை அவமதிப்பவர்களின் கை கால் மூட்டுகளை உடைப்பேன் என்று  பா.ஜ.க எம்.எல்.ஏ விக்ரம் சைனி கூறியுள்ளது...


விகடன்
கோயில் திருவிழாவில் பலியாகும் பக்தர்கள்: கர்நாடகாவில் தொடரும் மூடப்பழக்க வழக்கம்

கோயில் திருவிழாவில் பலியாகும் பக்தர்கள்: கர்நாடகாவில் தொடரும் மூடப்பழக்க வழக்கம்

கர்நாடகாவில் உள்ள இந்து கோயில் திருவிழாக்களில் நடத்தப் படும் சடங்கினால் அப்பாவி பக்தர்கள் பலியாகி...


தி இந்து
ராமர் கோயில் கட்ட சட்டம் வேண்டும்: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்

ராமர் கோயில் கட்ட சட்டம் வேண்டும்: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வசதியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று...


தி இந்து
வீட்டில் திருடப் போவதாக வாட்ஸ்அப்பில் தகவல்

வீட்டில் திருடப் போவதாக வாட்ஸ்-அப்பில் தகவல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் வேப்பகுண்டா ராமர் கோயில் தெருவில் வசித்து வருகிறார் ஒரு கல்லூரி...


தி இந்து
அருண் ஜேட்லி தொடர்ந்த வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு பதிவு

அருண் ஜேட்லி தொடர்ந்த வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு பதிவு

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்...


தி இந்து