நெல்லை மாவட்டத்தில் 654 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
திருநெல்வேலி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 110 சிறிய விநாயகர் உள்பட 654 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் இருந்தே விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பெரும்பாலான...
தாவரவியல் ஆராய்ச்சி மையத்தில் பணி: நாளை நேர்முகத் தேர்வு!
டெஹராடூனில் செயல்பட்டு வரும் தாவரவியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Research Associate-I - 02சம்பளம்: மாதம் ரூ.36,000வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.தகுதி: தாவரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பணி:...
ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னையில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத ஆராயச்சி மையத்தில் காலியாக உள்ள 4 எம்டிஎஸ், மொழிப்பெயர்ப்பாளர், உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Hi di Tra slator/Assista t - 01பணி: Multi...
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் தங்கக் கவசம் அணிவிப்பு: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி உற்சவத்தை முன்னிட்டு புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தது சுவாமியை வழிபட்டனர்.விநாயகர் சதுர்த்தி உற்சவம் நாடு முழுவதும் திங்கள்கிழமை...

டிவியில் இன்று ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்!
டிவியில் இன்று ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்:ஜெயா டிவிகாலை 11 மணி - இறைவிமாலை 3...

காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: தமிழகத்துக்கு காவிரி நதியில் உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும்...
சிரியாவில் தொடர் குண்டுவெடிப்பு: 18 பேர் சாவு
சிரியாவில் அடுத்தடுத்து பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் பலியானார்கள். சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ், கடற்கரை நகரான டார்டஸ், மத்திய நகர்பகுதியான ஹோம்ஸ் மற்றும் வடகிழக்கு நகரான ஹஸ்ஸாக் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த தாக்குதலில்...

வள்ளுவர் சிலையை அகற்றுவதா? கருணாநிதி கண்டனம்
திருப்போரூரில் வள்ளுவர் சிலை அகற்றப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

காஷ்மீரில் அமைதி திரும்பும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என்று தான் நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர்...
ஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்தில் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி: கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ரைட்ஸ் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் பொறியாளர் பணி
இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: E gi eer (Electrical) காலியிடங்கள்: 13சம்பளம்: மாதம் ரூ.14,940வயதுவரம்பு: 01.08.2016...

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு...
மனித உரிமைகளை மதிக்கத் தெரியாதவர் குழந்தைகள் உரிமை ஆணைய தலைவரா? ராமதாஸ்
குழந்தைகள் உரிமை ஆணைய தலைவராக கல்யாணி மதிவாணன் நியமனம் செய்யப்பட்டதை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,சட்டத்தை மிதித்து, நீதியை வீதியில் நிறுத்தும் செயலை சர்வசாதாரணமாக செய்யக்கூடிய அரசு ஜெயலலிதா தலைமையிலான அரசு தான். தமிழ்நாடு...

மத உணர்வைப் புண்படுத்திய விவகாரம்: தோனி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கடவுளை அவமதித்ததாக தோனி மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம்...

முத்திரைத்தாள் அச்சகத்தில் மேற்பார்வையாளர் பணி
மத்திய அரசு நிறுவனமான "Security Paper Mill" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Supervisor பணியிடங்களுக்கான அறிவிப்பு...
கட்டுமானக் கழகத்தில் பணி: 9-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
புதுதில்லியில் செயல்பட்டு வரும் "IFCI I frastructure Developme t Limited" என்ற கட்டுமான நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்: IIDL/2016-17/01பணி: Ju ior Executive - 02பணி: Se ior...

'குற்றமே தண்டனை' - சினிமா விமரிசனம்
'தமிழில் ஓர் உலக சினிமா' என்கிற பின்னொட்டுடன் விளம்பரப்படுத்தப்படும் தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் போலித்தனமான சுயபெருமிதத்துடனும்,...
நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாள நாட்டில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகியுள்ளதாக தில்லியில் உள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்க பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை....

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணி
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்...

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 06
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட...
காஷ்மீர் பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டப்படி தீர்வு: சிபிஎம்-சிபிஐ கூட்டாக வலியுறுத்தல்
புது தில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) கூட்டாக வலியுறுத்தியுள்ளன.இதுதொடர்பாக, சிபிஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியும், சிபிஐ பொதுச் செயலர்...
திண்டுக்கல், திருச்சி பயணிகள் ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைப்பு
மதுரை- திண்டுக்கல்- மதுரை மற்றும் திண்டுக்கல்- திருச்சி- திண்டுக்கல் பயணிகள் ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இரண்டு நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆசிரியர் தினத்தையொட்டி திங்கள்கிழமை...
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: சரத்குமார்
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர்- தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்தார்.சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர்- தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை வகித்தார்....
கிராமங்கள் இழந்த விளையாட்டு கலைகளை மீட்க வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்
கிராமங்கள் இழந்த விளையாட்டுக் கலைகளை மீட்க வேண்டும் என ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளர்.ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் சார்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் கிராமங்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதன்...

ஏ.ஆர். முருகதாஸின் ‘அகிரா’ பட வசூல்: 2 நாள்களில் ரூ. 10 கோடி!
சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் அகிரா என்கிற ஹிந்திப் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் வெளியாகி...