இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணி

  தினமணி
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணி

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.NRPL/HR/P/C/4(2014)

பணி: Engineering Assistant (Electrical, T & I)  - 06

பணி: Technical Attendant - 1 - 07

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

தேர்வுகள் நடைபெறும் மையம்: Panipat (Haryana)

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.11.2016

டிரேடு தேர்வு நடைபெறும் தேதி: 21.11.2016

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 22.11.2016/ 23.11.2016

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிகழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Senior Human Resourse Manager, Indian Oil Corporation Limited (Pipelines Division) Northern Region Pipelines, Post Box No.56, G.P.O., Panipat - 132 103 Haryana)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.09.2016

தேர்வுகளுக்கு அழைக்கப்படும் தகுதியானவர்களின் பெயர் பட்டியல் 17.10.2016 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மூலக்கதை