3வது முறையாக தாயான ரம்பா.. என்ன குழந்தை தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
3வது முறையாக தாயான ரம்பா.. என்ன குழந்தை தெரியுமா?

சென்னை: நடிகை ரம்பாவிற்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரஜினி, கமல், விஜய் என தமிழின் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ரம்பா. இந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகினார். ரம்பா - இந்திரன் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்,

மூலக்கதை