இந்த உறவுக்கு என்ன பெயர்னு சொல்லுங்க பார்ப்போம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த உறவுக்கு என்ன பெயர்னு சொல்லுங்க பார்ப்போம்

சென்னை: பிக் பாஸ் வீட்டில் மகத், யாஷிகா பேசியதை பார்த்த பார்வையாளர்கள் குழம்பியதோடு கோபமும் அடைந்தனர். பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள மகத்துக்கு ஒரு காதலி இருக்கிறார், யாஷிகாவுக்கு ஒரு காதலர் இருக்கிறார். நடிக்க வந்த இடத்தில் சாரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இடத்தில் மகத்துக்கும், யாஷிகாவுக்கும் இடையே நட்பையும் தாண்டிய உறவு ஏற்பட்டுவிட்டது. இதை

மூலக்கதை