நானே டப்பிங் பேசுகிறேன்: – அசத்திய சாய் பல்லவி

என் தமிழ்  என் தமிழ்
நானே டப்பிங் பேசுகிறேன்: – அசத்திய சாய் பல்லவி

தமிழுக்கு வருவாரா, மாட்டாரா என்று, ரசிகர்களை ஏங்க வைத்தவர் சாய் பல்லவி. மலையாளத்தில் பிரேமம், தெலுங்கில் ஃபிதா படங்கள் ஹிட்டான பிறகு அவரது மார்க்கெட் எகிறிவிட்டது. தற்போது தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்தில் நடித்து முடித்துள்ள அவர், நானே டப்பிங் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்காக தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறார். கருவிலுள்ள குழந்தையை அபார்ஷன் செய்வது குறித்த கதையுடன் படம் உருவாகியுள்ளது. இதையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.

மூலக்கதை