கவர்ச்சி நடிகையின் திடீர் முடிவு- கலக்கத்தில் ரசிகர்கள்

என் தமிழ்  என் தமிழ்
கவர்ச்சி நடிகையின் திடீர் முடிவு கலக்கத்தில் ரசிகர்கள்

தமிழில் தல, தளபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் வீரமான நடிகை நடித்துள்ளாராம். தொடர்ந்து கிளாமர் வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகை, இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று திடீர் அறிவிப்பு விடுத்துள்ளாராம்.

இதனால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் பரவாயில்லை, கவர்ச்சி காட்டி நடிக்கவே மாட்டேன் என்று அவர் உறுதியாக கூறிவிட்டாராம். நடிகையின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? காதலா, மோதலா? என்று சக நடிகர்-நடிகைகள் அலசி ஆராய்கிறார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை