அஷ்வின் உலக சாதனை

தினகரன்  தினகரன்

தர்மசாலாவில் நேற்று ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஒரே சீசனின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை  அஷ்வின் படைத்தார். 2016-17 சீசனில் இவர் 13 டெஸ்டில் விளையாடி 79 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், 2007-08ல் தென்  ஆப்ரிக்காவின் ஸ்டெயினின் 12 போட்டி, 78 விக்கெட் சாதனையை முறியடித்தார். இந்த தொடரில் அஷ்வின் இதுவரை 18 விக்கெட்  வீழ்த்தியுள்ளார்.

மூலக்கதை