வைட் வொஸ் கனவை தகர்த்தது அவுஸ்திரேலியா : தொடரை வென்றது இலங்கை

TAMIL CNN  TAMIL CNN
வைட் வொஸ் கனவை தகர்த்தது அவுஸ்திரேலியா : தொடரை வென்றது இலங்கை

(கபிலன் கிருஷ்ணமூர்த்தி) அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி இருபதுக்கு – 20 போட்டியில், இலங்கை அணி 41 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. எனினும் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இலங்கை அணி 2-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இந்நிலையில்... The post வைட் வொஸ் கனவை தகர்த்தது அவுஸ்திரேலியா : தொடரை வென்றது இலங்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை