இது வீடா..? ஆபீஸா..? இத்தாலி நாட்டின் புதிய அடையாளம்: 'மைக்ரோசாப்ட் ஹவுஸ்'
உலகின் முன்னணி மென்பொருள் தாயரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட், இத்தாலி நாட்டில் புதிய ஒரு அலுவலகத்தைத் திறந்துள்ளது. பொதுவாக மைக்ரோசாப்ட், கூகிள், பேஸ்புக், ஆரக்கிள் போன்ற பெரு நிறுவனங்களின் அலுவலகம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும், அலுவலகத்திற்குள்ளேயே, உணவகம், தூங்கும் அறை, விளையாட்டு மைதானம் எனப் பல அம்சங்கள் நிறைந்திருக்கும். {image-microsofthouse-17-1487331507.jpg tamil.goodreturns.in} இந்நிலையில் இத்தாலி நாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம்