களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா
பொங்கல் பொங்க மழை பெய்ய இறைவனின் அதிசயமாக தமிழரின் பண்பாட்டியலை மையப்படுத்தும் விழாக்களுடன் மகிழ்ச்சிகரமாக களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலக பொங்கல் நிகழ்வு இன்று மனது மறக்கா வகையில் இடம்பெற்றது. இந்த பொங்கல் விழாவானது பிரதேச செயலாளர் கலாநிதி எம் .கோபால ரெத்தினம் அவர்களின் தலமையில் இடம் பெற்றது இந்நிகழ்விலே களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அனைத்து கரும பீடங்களின் உத்தியோகத்தர்களும் தங்களின் கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்... The post களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.