rajasthan royals eliminates sunrisers hyderabad

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
rajasthan royals eliminates sunrisers hyderabad

ஆறாவது ஐ.பி.எல் தொடரின் நேற்று நடைபெற்ற ப்ளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த   சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்தது.பின்னர் 133 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது.

மூலக்கதை