நடிகர் சங்கம் மட்டுமில்லை அந்த சங்கத்திலும் போட்டி உறுதி- விஷால் அதிரடி
விஷாலின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. பல ரசிகர்கள் இவரை நேரில் காண குவிந்தனர். இந்நிலையில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி விரைவில் நடிகர் சங்க கட்டிட வேலைகள் தொடங்கவுள்ளது, மேலும், தயாரிப்பாளராக இருக்கும் நடிகர்களை ஒன்றே சேர்க்கவுள்ளோம்.
அனைவரும் ஒன்று சேர்ந்து அடுத்த முறை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட இருக்கின்றோம் என கூறியுள்ளார்.