காஷ்மோரா நாயகன் கார்த்தி சிறப்பு பேட்டி - வீடியோ
பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் ப்ரு விளம்பர தூதராக நடிகர் கார்த்தி பங்கேற்றார். அதில் அவர் காஷ்மோரா பற்றிய தகவல்கள் உள்ளிட்ட பல சுவையான விஷயங்களை ஒன்இந்தியா தமிழுடன் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோ இணைப்பு இங்கே ..