சையது கிர்மானிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 6, ஜனவரி 2016 (22:41 IST)

மாற்றம் செய்த நாள் :6, ஜனவரி 2016 (22:41 IST)

சையது கிர்மானிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், 1983ல் உலககோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றவருமான சையது கிர்மானிக்கு பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருதுடன், 25 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. இதில் 25 சதவிகிதமான 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காக சையது கிர்மானி வழங்கியுள்ளார்.

மூலக்கதை