‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ பாடல் வெளியீடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ பாடல் வெளியீடு

திரைச்செய்தி Wednesday, December 30th, 2015

‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ பாடல் வெளியீடு

புதுமுகம் ரிஜின் கதாநாயகனாகவும், ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் நடித்த ஆஷ்ரிதா நாயகியாகவும் நடித்துள்ள படம் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’. ரஜின் மகாதேவ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இதில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குருவட்டை வெளியிட்டார்.

மூலக்கதை