அக்டோபர் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி அக்டோபார் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் செனுரன் முத்துசாமி (தென் ஆப்பிரிக்கா), நோமன் அலி (பாகிஸ்தான்) மற்றும் ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.Proteas and Pakistan standouts from an entertaining Test series and Afghanistan’s spin wiz are your ICC Men’s Player of the Month nominees More ➡️ https://t.co/ZstOAsZh1v pic.twitter.com/H2Vpjo3uNEஅதேபோல் அக்டோபர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா (இந்தியா), லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Two #CWC25 finalists who shone with the bat and Australia’s superstar all-rounder feature among the ICC Player of the Month nominees More here https://t.co/5ezB2WerT9 pic.twitter.com/7bJSKKxUWr




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
