"பேட் கேர்ள் முதல் கிஸ் வரை".. இந்த வார ஓடிடி ரிலீஸ்

  தினத்தந்தி
பேட் கேர்ள் முதல் கிஸ் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ்

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம். • பேட் கேர்ள் வெளியீட்டு தேதி: நவம்பர் 4ந் தேதி எங்கே பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார்'You never wanted the truth' hits hard, right? #BadGirl now streaming only on JioHotstar #BadGirlNowStreaming #BadGirlOnJioHotstar #JioHotstar #JioHotStarTamil @varshabharath03 #VetriMaaran@ItsAmitTrivedi @AnuragKashyap72 @grassrootfilmco @mynameisraahul #AnjaliSivaraman… pic.twitter.com/6n0ZulxcnW• தி பென்டாஸ்டிக் போர்': பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் வெளியீட்டு தேதி: நவம்பர் 5ந் தேதி எங்கே பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார்Four heroes. One legacy. A new era begins. Marvel Studio's The Fantastic Four: First Steps Now Streaming on JioHotstar in English, Hindi, Tamil & Telugu. pic.twitter.com/9B4NaEoLMn• பாரமுல்லா வெளியீட்டு தேதி: நவம்பர் 7ந் தேதி எங்கே பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்•மித்ரா மண்டலி வெளியீட்டு தேதி: நவம்பர் 7ந் தேதி எங்கே பார்க்கலாம்: அமேசான் பிரைம்• நெட்வொர்க் வெளியீட்டு தேதி: நவம்பர் 7ந் தேதி எங்கே பார்க்கலாம்: ஆஹா தமிழ் (முதல் 5 எபிசோட்டுகள் மட்டும்)First 5 episodes varapogudhuStay tuned #Network premieres on November 7th on @ahatamil pic.twitter.com/CrTHYF9TTB• அபூர்வ புத்ரன்மார் வெளியீட்டு தேதி: நவம்பர் 7ந் தேதி எங்கே பார்க்கலாம்: சிம்பிலி சவுத்#ApoorvaPuthranmar, streaming on Simply South from November 7 worldwide, excluding India. pic.twitter.com/mGeadrbgPo• மனசா வச்சா வெளியீட்டு தேதி: நவம்பர் 7ந் தேதி எங்கே பார்க்கலாம்: சிம்பிலி சவுத்#ManasaVacha, streaming on Simply South from November 7 worldwide, excluding India. pic.twitter.com/ygSuaKuJ8g• கிஸ் வெளியீட்டு தேதி: நவம்பர் 7ந் தேதி எங்கே பார்க்கலாம்: ஜீ ௫Less than 24 hours to fall in love again with #Kiss Watch Kavin's romantic blockbuster movie #Kiss Premieres on Nov 7th Only On ZEE5! ❤️@Kavin_m_0431 @mynameisraahul @dancersatz @preethioffl @JenMartinmusic @dop_harish @SureshChandraa @peterheinoffl #MohanaMahendiran… pic.twitter.com/jYaOF803tS

மூலக்கதை