இலங்கை களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தீவிர விசாரணை - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கை களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தீவிர விசாரணை  லங்காசிறி நியூஸ்

இலங்கை களுத்துறையின் பலதோட்டா பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சனிக்கிழமை பிற்பகலில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் ஒரு கடையை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இலங்கை பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

மூலக்கதை