இலங்கையில் மூடப்படும் பாடசாலைகள்: பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்ட முக்கிய தகவல் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் சிறிய பாடசாலைகள் மூடப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இலங்கையில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையுடன் செயல்பட்டு வரும் சிறிய பாடசாலைகள் மூடப்படுவதை தவிர்க்க முடியாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், மாணவர்கள் சேர்க்கையில் உள்ள குறைபாடு காரணமாக தான் சில பாடசாலைகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர், எனவே அவற்றை சீரமைக்க வேண்டும். குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் மூடப்படுவதை தவிர்க்க முடியாது, ஆனால் அதற்காக அத்தகைய அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என்பதில்லை. குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட சில பாடசாலைகள் தொடர்ந்து இயங்கும், ஆனால் அவை மற்றொரு பாடசாலையுடன் ஒருங்கிணைந்த பாடசாலையாக செயல்படுத்த முடியும். ஒரு பாடசாலைகள் மூடப்படுவதற்கு முன்பாக அப்பகுதியின் இனத்துவப்பரம்பல், சனத்தொகை , சமூக மற்றும் பொருளாதார காரணிகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்” என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
