விஷால்-கார்த்தி வெளியிட்ட ‘என்டர் தி டிராகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

சென்னை, இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என்டர் தி டிராகன்’. இந்த படத்தில் கதாநாயகனாக வெற்றி நடித்துள்ளார். கதாநாயகியாக சுருதி பெரியசாமி நடித்துள்ளார்ர். வேங்கை கே. அய்யனார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘என்டர் தி டிராகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
மூலக்கதை
