வலைத்தமிழ் கல்விக்கழகம் வழங்கும் கலை பயிற்சிகள்

  வலைத்தமிழ்

 

தமிழ் மொழி , கலை , பண்பாடு, வாழ்வியல்  சார்ந்த பல 20க்கும் மேற்பட்ட வகுப்புகள் ஒரே இடத்தில்.. உலகின் எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் துறை சார்ந்த கல்வியும், அனுபவமும் கொண்ட தரமான ஆசிரியர்கள், நேர்த்தியான பாடத்திட்டம் கொண்டு அந்தந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்ப உரிய ஆசிரியர்கள் தனி வகுப்பாகவும், குழுவாகவும் வகுப்புகள் இணைகிறார்கள்.  ----------------------------------------------------------- கண்டங்கள் தாண்டினாலும், வாழ்வியல் சூழல் மாறினாலும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே உங்களுக்குத் தேவையான வகையில் தமிழ் மொழியை கொண்டுவந்து சேர்க்கும் ஒரு உன்னத முயற்சியாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ்ப்பணியில்  பயணிக்கிறது வலைத்தமிழ் கல்விக்கழகம். அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து வகுப்புகள் எடுக்கப்படுகிறது.  தொடர்ந்து புதிய வகுப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது.. உங்கள் தமிழ்த் தாகத்தை தீர்த்துக்கொள்ள இன்றே பதிவுசெய்யுங்கள், தொடர்புகொள்ளுங்கள். www.ValaiTamilAcademy.org

தமிழ் மொழி , கலை , பண்பாடு, வாழ்வியல்  சார்ந்த பல 20க்கும் மேற்பட்ட வகுப்புகள் ஒரே இடத்தில்.. உலகின் எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் துறை சார்ந்த கல்வியும், அனுபவமும் கொண்ட தரமான ஆசிரியர்கள், நேர்த்தியான பாடத்திட்டம் கொண்டு அந்தந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்ப உரிய ஆசிரியர்கள் தனி வகுப்பாகவும், குழுவாகவும் வகுப்புகள் இணைகிறார்கள்.

கண்டங்கள் தாண்டினாலும், வாழ்வியல் சூழல் மாறினாலும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே உங்களுக்குத் தேவையான வகையில் தமிழ் மொழியை கொண்டுவந்து சேர்க்கும் ஒரு உன்னத முயற்சியாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ்ப்பணியில்  பயணிக்கிறது வலைத்தமிழ் கல்விக்கழகம். அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து வகுப்புகள் எடுக்கப்படுகிறது. 

தொடர்ந்து புதிய வகுப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது..

உங்கள் தமிழ்த் தாகத்தை தீர்த்துக்கொள்ள இன்றே பதிவுசெய்யுங்கள், தொடர்புகொள்ளுங்கள்.

www.ValaiTamilAcademy.org

 

மூலக்கதை