இளவேனில் வாலறிவன் சாதனை: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம்

தினமலர்  தினமலர்
இளவேனில் வாலறிவன் சாதனை: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம்

ரியோடி ஜெனிரோ: பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்தார். துப்பாக்கி சுடுதல் பிரிவின் இறுதிப் போட்டியில் 252.2 புள்ளிகள் பெற்று அசத்தி உள்ளார். 2019க்கு பிறகு உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2வது தங்கத்தை இளவேனில் கைப்பற்றியுள்ளார்.

பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரியோடி ஜெனிரோ: பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்தார். துப்பாக்கி சுடுதல்

மூலக்கதை