LGM: தோனி வைரம் மோதிரம் கொடுக்கிறாரா..? மன்னன் பட ஸ்டைலில் LGM படக்குழு கொடுத்த டாஸ்க்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
LGM: தோனி வைரம் மோதிரம் கொடுக்கிறாரா..? மன்னன் பட ஸ்டைலில் LGM படக்குழு கொடுத்த டாஸ்க்!

சென்னை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்றுவிட்ட தோனி தற்போது திரைப்பட தயாரிப்பில் இறங்கிவிட்டார். அவரது தோனி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள எல்ஜிஎம் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், LGM பட ரசிகர்களுக்கு வைர மோதிரம் போட்டியை தோனியின் தயாரிப்பு

மூலக்கதை