SuperStar: ரஜினி சொன்ன தயாரிப்பாளார்களின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்... கொளுத்திப் போட்ட பிரபலம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
SuperStar: ரஜினி சொன்ன தயாரிப்பாளார்களின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்... கொளுத்திப் போட்ட பிரபலம்!

சென்னை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தனது சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார் ரஜினி. அவரது இந்த பேச்சு தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ப்ளூ சட்டை மாறனைத் தொடர்ந்து வலைப் பேச்சு பிஸ்மியும் ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, ரஜினி சொன்ன மாதிரி தயாரிப்பாளர்களின் சூப்பர் ஸ்டார் என்றால்

மூலக்கதை