Jailer Trailer: முத்துவேல் பாண்டியன் பராக்.. பரபரக்கும் ஜெயிலர் ட்ரெய்லர் அப்டேட்!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Jailer Trailer: முத்துவேல் பாண்டியன் பராக்.. பரபரக்கும் ஜெயிலர் ட்ரெய்லர் அப்டேட்!!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், ஜெயிலர் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து செம்ம மாஸ்ஸான அப்டேட் வெளியாகி வைரலாகியுள்ளது.

மூலக்கதை