தமிழ் சினிமாவை நம்பி டக் அவுட் ஆன டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்.. அடேங்கப்பா இவங்களாம் இருக்காங்களா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ் சினிமாவை நம்பி டக் அவுட் ஆன டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்.. அடேங்கப்பா இவங்களாம் இருக்காங்களா!

சென்னை: கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்பி சூப்பர்ஸ்டார் ஆகிவிடலாம் என்கிற கனவுடன் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தாலும், அங்க ரிட்டயர்ட் ஆகிட்டு இங்கே வரியா என முதல் பந்திலேயே டக் அவுட் ஆக்கி தமிழ் சினிமா அவர்கள் ஆள் மனதில் இருந்த சினிமா ஆசையையே வேறோடு பிடுங்கிப் போட்டு விடுகிறது. சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான்

மூலக்கதை