Marimuthu - எல்லாம் வாயால் வந்த பிரச்னை.. எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு உருவான சிக்கல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Marimuthu  எல்லாம் வாயால் வந்த பிரச்னை.. எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு உருவான சிக்கல்

சென்னை: Marimuthu (மாரிமுத்து) ஜோதிடத்திற்கு எதிராக பேசிய எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் மாரிமுத்து. அவர் இயக்கிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றன.அதனையடுத்து மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய மாரிமுத்துவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள்

மூலக்கதை