அடி எதுக்கு உன்னை பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே.. ப்பா.. ஷிவானியா இது.. என்னவொரு வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடி எதுக்கு உன்னை பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே.. ப்பா.. ஷிவானியா இது.. என்னவொரு வீடியோ!

சென்னை: இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையில் வெளியான ராட்டி பாடலுடன் செம க்யூட் ரியாக்‌ஷன்களை காட்டி பிக் பாஸ் ஷிவானி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஜய் டிவி சீரியல்களில் 16 வயது முதலே நடித்து வந்த ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டே சுமார் 3.6 மில்லியன் ரசிகர்களை

மூலக்கதை