ஜெயிச்சிட்டோம் தம்பிகளா..குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டிலை தட்டி தூக்கிய மைம் கோபி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெயிச்சிட்டோம் தம்பிகளா..குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டிலை தட்டி தூக்கிய மைம் கோபி!

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டிலை மைம் கோபி தட்டி தூக்கி உள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் சீரியல், கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ என எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாக இருக்கிறது குக்வித் கோமாளி நிகழ்ச்சியாகும். மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து

மூலக்கதை