Aishwarya lekshmi: கருப்பு புடவையில் தேவதையாக ஜொலித்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி.. க்யூட் போட்டோஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Aishwarya lekshmi: கருப்பு புடவையில் தேவதையாக ஜொலித்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி.. க்யூட் போட்டோஸ்!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக இவரது நடிப்பில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துள்ள கிங் ஆஃப் கோதா படமும் ஆகஸ்ட் 24ம் தேதி ரிலீசாகவுள்ளது.

மூலக்கதை