TCS உயர்மட்ட நிர்வாகத்தில் திடீர் மாற்றம்.. 4 பிரிவு மூடல்.. கிருதிவாசன் எடுத்த அதிரடி முடிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் 2023 ஆம் ஆண்டில் குறிப்பாக கே கிருதிவாசன் சிஇஓ-வாக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றிய பின்பு பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. டிசிஎஸ் ஒருபக்கம் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து புதிய வர்த்தகங்களை பெற முடியாமல் தவித்து வரும் வேளையில்.. மறுபுறம் ஊழியர்கள் நியமனத்தில் விதிமீறல்கள் என பல வாரங்களாக நடந்த

மூலக்கதை