Kamal: சூப்பர் ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்து ஓவர்... அடுத்து உலகநாயகன்... கமல் கொடுத்த விளக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Kamal: சூப்பர் ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்து ஓவர்... அடுத்து உலகநாயகன்... கமல் கொடுத்த விளக்கம்!

சென்னை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியிருந்தார். அதன்பின்னர் கடந்த இரு தினங்களாகவே சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடு பிடித்துள்ளது. இந்த பஞ்சாயத்து முடியும் முன்னரே கமலின் உலகநாயகன் டைட்டில் பற்றியும் நெட்டிசன்கள் விவாதிக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் விளக்கம்

மூலக்கதை