லியோ படத்தில் கிடைத்த வாய்ப்பு.. செம சந்தோஷத்தில் இருக்கும் பிரேமம் பட நடிகை.. லேட்டஸ்ட் பிக்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லியோ படத்தில் கிடைத்த வாய்ப்பு.. செம சந்தோஷத்தில் இருக்கும் பிரேமம் பட நடிகை.. லேட்டஸ்ட் பிக்ஸ்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வரும் நிலையில், மடோனா சபாஸ்டியனும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். 2015ல் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம்

மூலக்கதை