பட வாய்ப்பே இல்லை.. ஐட்டம் பாடலுக்கு ஆட வந்த இறுதிச்சுற்று ஹீரோயின்.. என்ன இப்படி ஆகிடுச்சு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட வாய்ப்பே இல்லை.. ஐட்டம் பாடலுக்கு ஆட வந்த இறுதிச்சுற்று ஹீரோயின்.. என்ன இப்படி ஆகிடுச்சு!

சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் பவர்ஃபுல் நடிப்பை வெளிப்படுத்தி இந்திய சினிமாவையே திணறடித்த நடிகை ரித்திகா சிங் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நிலையில், ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் அளவுக்கு இறங்கி விட்டார் என ட்ரோல்கள் பறக்கின்றன. நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் கிங் ஆஃப்

மூலக்கதை